Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விரைவில் விற்பனைக்கு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு ..!!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய  வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. இந்த புதிய காருக்கு டாடா டியாகோ விஸ் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,  இந்த கார் வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த காரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |