Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விரைவில் விற்பனைக்கு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு ..!!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய  வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. இந்த புதிய காருக்கு டாடா டியாகோ விஸ் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,  இந்த கார் வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த காரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா மோட்டார்ஸின் புதிய கார் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் ..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும், உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு  ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா மோட்டார் ஸ்பெஷல் எடிஷன் … வெறித்தன வெய்ட்டிங்கில் வாடிக்கையாளர்கள் ..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக்  குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் […]

Categories

Tech |