Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிச்சா சுதீப்புக்கு தாதா சாஹேப் பால்கே விருது..!!

இந்திய திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதான தாதா சாஹேப் பால்கே இன்டர்நேஷனல் விருதை நடிகர் கிச்சா சுதீப் பெற இருக்கிறார். தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ , ‘ரத்த சரித்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியத் திரைத்துறையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!

திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார். தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

 “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர்”… அமிதாப் பச்சனை புகழ்ந்த ரஜினி.!!

நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் […]

Categories

Tech |