அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து […]
Tag: dam
ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 146 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1,156 […]
சென்னை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த கண்டலூர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 3200 கன அடியாக உயர்த்தப்பட்டு திறந்துவிடப்படுகிறது. இதன்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து […]
தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு வைகை முதலிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.அதிக கொள்ளளவை கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 28.93அடியாக உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது 68 அடியைஎட்டிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு […]
பவானிசாகர் அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105அடி உயரத்தையும் 32.8டி.எம்.சி கொள்ளளவையும் கொண்டுள்ளது .அணையின் நீர் பிடித்த பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த மதம் நவம்பர் 8ஆம் தேதி முழு கொள்ளளவை பவானிசாகர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட்டு வருகிறது .இன்று கால நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு […]
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கொட்டிய கன மழையால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்தால் நீர்மட்டம் ஒரே நாளில் 90 அடியில் இருந்து 96.4 அடியாக வேகமாக உயர்ந்தது. இன்று காலை வினாடிக்கு 1,508 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றது . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது 22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை அமைக்க அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மைசூர் மாகாணத்துக்கும் , சென்னை மாகாணத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தம் திட்டமிட்ட விதிகளை வகுத்து உள்ளதாக குறிப்பிட்டார். காவிரியின் குறுக்கே அணை கட்ட விரும்பினால் கர்நாடக அரசும் தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும்.என 1892 ஆம் […]
கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மணலுக்கான தொகையை ஒப்பந்தப் புள்ளியில் உள்ள நிலையில்,ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீடாமங்கலம் ஆதிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் கட்டுமான […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]
காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக காவேரி-கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய நீர்வள மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஆந்திரா தெலுங்கானா […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]
கண் கவரும் மேகமலை!!!
தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை, தன் பசுமை கொஞ்சும் அழகால் ,சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மலை என்றாலே அழகுதான்.அதுவும் மரங்கள்,செடிகளால் பசுமை போர்த்தி காணப்பட்டால் சொல்லவே வேண்டாம். தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் உள்ளது மேகமலை. இது திரும்பும் இடமெல்லாம் பசுமை போர்த்தி அழகாய் உள்ளது .இது 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது . இங்குள்ள இறைச்சல் பாறை அருவி மிகவும் அற்புதமாக உள்ளது .மேலும் மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன .வட்டப்பாறை […]