Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. விபத்துகள் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…!!

குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசுநல்லூர் செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தார்சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. இதனை மேம்படுத்த கோரி பலமுறை பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டகோரிக்கை…!!

கனமழையினால் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் ஊசிமலை, முடீஸ், பெரியகல்லார், வெள்ளைமலை, மானாம்பள்ளி, சேக்கல்முடி போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலுள்ள சாலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சாலை…. சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தொட்டபெட்டா மலை சாலையை விரைவில் சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்குப் பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து மழைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் சாலையின் அடிப்பகுதியில் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பழுதால் தொட்டபெட்டா மலை சுற்றுலா தலம் பல […]

Categories

Tech |