Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போன தடவை மாதிரி ஆக போகுது… கொஞ்சம் கூட பயமே இல்ல… தொற்று ஏற்படும் அபாயம்…!!

தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்து… முடிவுக்கு வராத கோர சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு…!!

சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் முடிவிற்கு வருவதற்கு முன் அங்குள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. அதாவது காக்கிவாடன்பட்டி பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 120 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… நல்ல வேளை எல்லாரும் தப்பிச்சிடாங்க… பெரும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டவர்கள்…!!

கல்குவாரி பாறை இடிந்து இறங்கிய விபத்தில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த ஆறுமுகசாமி, சரவணகுமார், தேவராஜன் மற்றும் சேகர் போன்றோருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரியில் காலை 9 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் உதவியுடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் மேல் பகுதி பாறை இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினி… அனைத்து குழந்தைகளும் அட்மிட்… மகாராஸ்டிராவில் பரபரப்பு…!!

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாவாத்மால் கிராமத்தில் 1 முதல் 5 வயது வரையிலான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீ… துண்டிக்கப்பட்ட மின் விநியோகம்… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை மின்வாரிய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ந்த வீடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போண்டாகைடன் நகரிலிருந்து 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.௦ ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது 139 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான தவாயோ நகரில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. அதோடு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித் திரியும் கால்நடைகள்… விபத்து ஏற்படுவதற்கான அபாயம்… குற்றம் சாட்டும் பொதுமக்கள்…!!

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள். ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எச்சரிக்கையாக இருங்கள்”- யானைகள் நடமாட்டம் அதிகம்…! அரை மணி நேரம் தவித்த மக்கள்…!

வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக […]

Categories
லைப் ஸ்டைல்

உஷாரா இருங்க…நீங்கள் காதலிக்கும் நபர் ஆபத்தானவரா.? அறிந்து கொள்ளுங்கள்..!!

இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம். மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய  வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும். அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பூமிக்கு ஆபத்து”… குறும்படம் மூலம் விளக்கிய மன்சூர் அலிகான்..!!

சர்வதேச பூமி தினமான இன்று மன்சூர் அலிகான் பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலமாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து இருக்கும் மன்சூர் அலிகான், வில்லன் மட்டுமின்றி  ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர்.  இவர் அரசியலில் ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் மக்களிடையே பல விதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூருக்கு ஆபத்து….. கடையடைப்புக்கு தயங்க மாட்டோம்….. இந்து முன்னணி தலைவர் பேட்டி….!!

திருப்பூரை காக்க கடையடைப்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கொங்கு பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகன சுந்தரம் என்பவர் அவரது காரை வீட்டு முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருந்த சமயத்தில் அங்கே வந்த மர்ம நபர்கள் கார் மீது தீ வைத்துக் கொளுத்தி சென்றனர். இதில், கார் முழுவதும் எரிந்து கருகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க […]

Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

ஆபத்து அறிந்து செயல்படுங்கள் பெண்களே..!!

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை என்று நினைத்துவிடாதீர்கள், ஆபத்தும் அறிந்து செயல்படுங்கள்.. சமூக வலைதளங்களில், படத்தைப் பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார். தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலை தளங்களில் இணைந்திருக்கின்றனர். […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன்களால் அதிக தீமை…. கையாளுவது எப்படி…!!!

 செல்போன்களால் ஏற்படும் தீமைகள்: செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன, என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம். குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தவிர்க்க வேண்டிய உணவுகள்..1 வயது வரை மட்டுமே..!!!

குழந்தைகளுக்கு 1 வயது வரை சில உணவுகள் கொடுக்க கூடாது அது என்னனு பாப்போமா? குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சுவைக்கு உப்பு… உடலுக்கு ஆபத்து… அதிர்ச்சி தகவல்..!!

உப்பினால் வரும் ஆபத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம், நாம் வீட்டில்  சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடு என்று சொல்வார்கள், நாமும் சூடு சொரணை அதிகமா இருக்கணும் என்று அதிகம் போட்டு சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் உப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். அதிக உப்பு சேர்ப்பதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். உப்பை அதிகம் […]

Categories
உலக செய்திகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி ”பிஞ்சு குழந்தை”! …உயிரை குடிக்கும் நெஸ்லே….!! ஆய்வில் உறுதி ……

நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம். பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான்  ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று […]

Categories
உலக செய்திகள்

சென்னைக்கு ஆபத்து….. ”உயரும் கடல்மட்டம்”… 45 நகரத்துக்கு எச்சரிக்கை…!!

கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்பட 45 இந்திய கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் வெப்பமடைந்து அதன் மூலமாக புவி வெப்பமடைகின்றது என்று சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்தது.இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் இமயமலை உருகி கடல் மட்டம் உயரும் காரணத்தால் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் 33, 25, 19,000 கன மைல் அளவு […]

Categories

Tech |