Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசையாக வளர்த்த நாய்…. மாடியிலிருந்து தூக்கி வீசிய வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!

மாடியிலிருந்து நாயை வீசி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயோத்திகுப்பம் பகுதியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தங்கியிருக்கும் குடியிருப்பின் 4-வது மாடிக்கு சிலர் வந்துள்ளனர். அப்போது நாய் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது. இந்நிலையில் நாயை தடவிக் கொடுப்பது போல் நடித்த வாலிபர் ஒருவர் அதனை தூக்கி மாடியில் இருந்து […]

Categories

Tech |