தர்பார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிடுமாறு லைக்கா நிறுவனத்தை ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த தர்பார் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் லைக்கா நிறுவனம்பதிவிடக்கூடிய ஒவ்வொரு பதிவிலும் சென்று […]
Tag: #DARBAR Rajinikanth
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் […]
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’. ரஜினி பெரிய இடைவெளிக்கு பின் போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இதில் படத்தில் நடித்த அணைத்து முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்ட போதிலும் வழக்கம்போல் கதாநாயகி நயன்தாரா பங்கேற்க்கவில்லை. இந்த […]
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் முருகதாஸ், ரஜினியை வைத்து இயக்கியது நிலவில் இறங்கியது போன்று உள்ளது என தெரிவித்தார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’. ரஜினி பெரிய இடைவெளிக்கு பின் போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது: நான் […]
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன் , தெலுங்கில் மகேஷ்பாபு , மலையாளத்தில் மோகன்லால் , இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.AR. முருகதாஸ் ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும் , ரஜினிகாந்த் நீண்ட […]