Categories
உலக செய்திகள்

உயர்ந்த கட்டிடம் “தலைகீழாக செல்ஃபி” துளியும் பயமில்லாத இளைஞன்…. வைரலாகும் புகைப்படம்.!!

உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் தலைகீழாக தொங்கியபடி பயமில்லாமல் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.  உக்ரைனில்  சைய் (Shiey) என அழைக்கப்படும் ஒரு இளைஞர்  உலகின் அடிக்கடி திகில் சாதனைகளை செய்து வருகிறார். இவர் பலஉயரமான மிக பெரிய கட்டிடங்கள், மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சிக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி சர்வசாதாரணமாக துளியும் பயமில்லாமல் நடத்தல் போன்ற காரியங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். இவர் சாகசம் செய்யும் போது அவரது  நண்பரும் உடனிருப்பார். அவரது உதவியோடு முகத்தை […]

Categories

Tech |