Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய ஆஃப்ரிக்கா ட்வன்- இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு …!!

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலான ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்த ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலானா ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் வருகின்ற மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் அறிவித்துள்ளது. இதில்  1,084 சிசி என்ஜின் கொடுக்கப்படுள்ளது. இது 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன்  கொடுக்கும். இந்த வகை என்ஜின் அலுமினியம் சிலிண்டர் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]

Categories

Tech |