Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கொதித்த எம்பி..!!

ரஜினிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன் என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

2நிமிடம் நிற்கவேண்டும் … எம்.பி. அதிரடி கோரிக்கை…!!

திருவள்ளூர் மற்றும்  ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன்  கோரிக்கை விடுத்துள்ளார் .  டெல்லியில்  ரெயில்வே மந்திரி    பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை  மனுவை  கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில்  திருவள்ளூர்  மற்றும் ஆவடி வழியாக  30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில்  தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]

Categories

Tech |