Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ் மக்களே…! வட்டி விகிதம் உயர்வு…. எந்த வங்கியில் தெரியுமா..??

சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வருகிறது. இந்த வரிசையில் தனியார் வங்கி டிசிபி வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டியை  உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விதங்கள்  நேற்று (மார்ச் 7) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 4.35% வட்டியும் அதிகபட்சம் 8.59%வட்டியும் dcp வங்கி  வழங்குகிறது. புதிய வட்டி விகிதம்: 7 – 14 நாட்கள் : 4.35% […]

Categories

Tech |