Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தோஷத்தை பறித்த கொரோனா….. “புதுமாப்பிள்ளை மரணம்” நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே திருமணமாகி ஆறு மாதம் கூட தாண்டாத நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,729 ஆக அதிகரித்துள்ளது. 5,675 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 1,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னடா நடந்துச்சு….. இப்படி எரியுது…… திடீர் விபத்தால்…. 8 வீடுகள் தீயில் கருகி நாசம்….. திருவள்ளூர் அருகே பரபரப்பு…!!

திருவள்ளூர்  அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியப் பகுதியான அருந்ததி புரத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு வீடுகள் பற்றி எரிய தொடங்கின. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய எட்டு குடும்பத்தினரும் தீயை அணைக்க பாடுபட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் […]

Categories

Tech |