Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடிந்து விழுந்த கொட்டகை…. பரிதாபமாக போன உயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

திடீரென பெய்த பலத்த கனமழையால் கொட்டகை இடிந்து விழுந்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சம்பத்ராயன்பேட்டை புது தெருவில் மார்கபந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது ஆடுகளை கட்டி வைக்க வீட்டிற்கு அருகாமையில் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைதிருந்திருகிறார். அதன்பின் தொடர் கனமழை காரணத்தினால் கொட்டகை வலுவிழந்து எதிர்பாராமல் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் குட்டி உள்பட 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]

Categories

Tech |