விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் […]
Tag: # Death
தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்-உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(93) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன்(56) செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் தாய் மகன் இருவருக்கும் அடுத்தடுத்து இறுதி […]
ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜூ ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜூவின் ஆட்டோவிற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜூ இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக […]
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படுக்கப்பத்து கீழ தெருவில் சித்திரைப் பாண்டி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரர் ஆவார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இசக்கி என்ற நண்பர் உள்ளார். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஜல்லி, மணல் ஏற்றி செல்லும் தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சீதபால் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாரிகளை பார்ப்பதற்காக சித்திரை பாண்டி, இசக்கி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் […]
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் ஆலங்காடு புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேல்சாமி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேல்சாமி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் குடிபோதையில் […]
தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரைபந்திவிளை பகுதியில் செல்லப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லதங்கம்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்லதங்கம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் சில வாலிபர்கள் உடனடியாக செல்ல தங்கத்தை மீட்டு ஆட்டோ மூலம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]
மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிபட்டி பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவலிங்கம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிவலிங்கம் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் மாலைமேடு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான நேத்ரா(29) என்பவர் பெட்டி கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேத்திரா தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு இளம்பெண்ணை கடித்தது. […]
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் மாதா கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சோனியா(5) என்ற மகளும், மோனிஷ்(3) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சின்னபோரூரில் இருக்கும் மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். […]
10-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரித்து கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபா கணக்கு தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலை அவரது பாட்டி […]
கடலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாய பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் டோனி(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் டோனி 18 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த படகை பியஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது ரோஹித் டோனி கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டையில் ஜெயகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாக்சி(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் எண்ணெய் வியாபாரியான சண்முகம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்வேதா கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலா என்பவரை அழைத்துக்கொண்டு ஸ்வேதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]
படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்(24), மனோஜ்(22) ஆகியோருடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலை வந்தது. இதனால் படகு கவிழ்ந்து 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பாலிகடை காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான அஜித்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகவுண்டன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கார்த்திக்(19) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் தடுப்பு சுவரின் கீழ் அமர்ந்து கார்த்திக் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இதனையடுத்து மதுபோதையில் கார்த்திக் தடுப்பு சுவரின் மேல் உட்கார்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்வாரிய ஊழியரான சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மின் வாரிய பணியாளர்கள் பி.கே.புதூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை உதவிக்காக வைத்திருந்தனர். நேற்று கொங்கர்பாளையம் அண்ணா வீதியில் இருக்கும் பாப்பாத்தி என்பவர் தனது வீட்டில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை சரி செய்வதற்காக சக்திவேலும், விஸ்வநாதனும் அங்கு சென்றுள்ளனர். அப்போது விஸ்வநாதன் மின்கம்பத்தில் ஏறி வேலை […]
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா(17) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரம் இறந்துவிட்டார். இந்நிலையில் அண்ணன் உறவு முறை வரும் வாலிபரை சங்கீதா காதலித்ததாக தெரிகிறது. இதற்கு சங்கீதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா சாமி கும்பிட்டு வருவதாக […]
வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பட்டியில் இருக்கும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுல் போரா என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போரா வேலை பார்த்து கொண்டிருந்த போது கிரானைட் கல் ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். அப்போது உயிர் தப்பிப்பதற்காக போரா கீழே குதித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக போரா இரும்பு கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]
5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலேஷ்(10) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலேஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலேஷின் நண்பர்கள் பயத்தில் […]
மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரக்கவாடி பகுதியில் வெங்கடாசலம்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்கல்பூண்டயில் இருக்கும் உதவி மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் சித்தூரில் இருக்கும் மின்மாற்றியில் பழுதை சரி செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக […]
சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ராக்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிஸ்திரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிஸ்திரி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி […]
சேற்றில் சிக்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சன்சிகா(9), சுஜி(8) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சன்சிகா, சுஜி ஆகிய 2 பேரும் குளத்தில் குறைவாக இருந்தால் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் […]
மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில் எதிரே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்னவாக்கத்தில் மனோகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் மனோகர் தொழிற்சாலையில் தங்குவது வழக்கம். கடந்த 6-ஆம் தேதி தொழிற்சாலையில் தங்கிய மனோகர் மறுநாள் காலை வீட்டிற்கு வராததால் சந்தேகம்டைந்த அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் […]
2 1/2 வயது ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெல்லூரில் இருக்கும் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிவசக்தி எதிர்பாராதவிதமாக எர்த் கம்பியை பிடித்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து […]
வாலிபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் ராஜ்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது ராஜ்குமார் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ரயிலை நிறுத்தி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
கட்டிட தொழிலாளி மர்மமாக இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
நீதிமன்ற ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துலட்சுமி நகரில் செந்தில்குமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிப்பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெயசித்ரா தனது […]
மின்னல் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னூர் அருகே இருக்கும் ஜீவா நகரில் முனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவநேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவநேசன் நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சனீஸ்வரர் கோவில் அருகில் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனது நண்பர்களுடன் பட்டணத்தில் இருக்கும் கல்குவாரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்ததும் சிறுவர்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்பாளையம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மணியம்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சித்ரா […]
முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராச்சிலை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகியும் வெள்ளைச்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு வெள்ளைச்சாமி சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திர மதியழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கத்திலிருந்து காலை நேரத்தில் கண் விழித்த சந்திர மதியழகன் வீட்டிற்கு வெளியே நடந்து சென்றுள்ளார். […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மோட்டூர் காட்டுவளவு பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை தேவூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் வளர்மதி மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை வீட்டிற்கு பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வளர்மதி மீது மின்னல் தாக்கியது. இதனால் படுகாயமடைந்த வளர்மதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
உடலில் தீப்பிடித்து எரிந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் கொத்தனாரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சேகர் உடல் வலிக்காக கை, கால்களில் மண்ணெண்ணெய் தேய்த்துக்கொண்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் பீடி பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக சேகரின் உடலில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த சேகரை அவரது […]
வியாபாரி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தில் ராம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்ராஜ் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ராம்ராஜ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்ராஜ் […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நவலூர் குட்டப்பட்டு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தாய்மாமா முருகேசன் என்பவருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளான். நேற்று காலை கார்த்திக் சிறுவர்களுடன் இணைந்து அப்பகுதியிலுள்ள இருக்கும் குளத்திற்கு […]
காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்குழி ஆலன்விளை கிராமத்தில் கொச்சைப்பன் பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சைப்பன் பிள்ளை இறந்து விட்டதால் சரஸ்வதி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சரஸ்வதி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அவரது உறவினர்கள் […]
தண்ணீரில் மூழ்கி தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பேத்திகளான இனியா, அஸ்வினி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இனியா தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த அஸ்வினி கரையில் அமர்ந்தவாறு என்ன செய்வது என […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்தியலம் அண்ணாநகர் பகுதியில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு, பரத், பாஸ்கரன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி பாபு குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தல்லாகுளம் கோரிப்பாளையம், செல்லூர் போன்ற பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம் வந்ததால் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் மண்டகப்படிக்கு செல்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வந்தார். அப்போது ஒரே நேரத்தில் […]
குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்ற ஒருவர் கீழே தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் வசிக்கும் 5 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் அருவிக்கு செல்லும் வழியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் குமார் என்பவர் மட்டும் […]
தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முனியப்பனை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முனியப்பன் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை கைப்பற்றி […]
மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி திருவள்ளுவர் தெருவில் நகைக்கடை ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். கடந்த மார்ச் மாதம் யமுனாவுக்கு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யமுனா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் யமுனா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் புழல் ஏரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் அந்தோணி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தோணி தனது நண்பர்களுடன் சேர்ந்து புழல் ஏரியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தோணி […]
மலையேறிய பக்தர் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜசேகர் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி மலை ஏறியுள்ளனர். இவர்கள் 2-வது மலையில் ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரிகாலன் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]
சுவர் இடிந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பாவும் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் பழைய சுவர் இடிந்து கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மது என நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் முனியப்பா தனது வீட்டில் இருந்த விஷத்தை மது என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த முனியப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
வெயிலின் தாக்கத்தால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் ஆண்டார்குப்பத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் இந்நிலையில் வெயில் அதிகமாக இருந்ததால் முதியவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]