கல்லுடைக்கும் ஆலை எந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை சிவன் கோவில் தெருவில் லாரி ஓட்டுநரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு ஏற்றுவதற்காக அப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலைக்கு தமிழரசன் சென்றுள்ளார். அப்போது லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் ஆலையில் ஓடிக்கொண்டிருந்த எந்திரத்தின் பெல்டில் ரோலர்களுக்கு இடையே இருந்த கல் மற்றும் மண்ணை […]
Tag: # Death
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைத்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சைத்ரா தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டுர் கிராமத்தில் கருப்பண்ணன்-மாது தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாது வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி அருகே இருந்த மின்சார பெட்டி பக்கமாக ஆடுகள் சென்றன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு […]
கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாருகாபுரத்தில் தீக்காயங்களுடன் முருகன் லட்சுமி என்ற பெண் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முருக லட்சுமியை ஜான்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அதன்பிறகு முருகலட்சுமி கர்ப்பமானார். கடந்த 8-ஆம் தேதி முருகலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க […]
மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது வீட்டு மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் லாரி ஓட்டுநரான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து சின்னராஜ் படுகாயமடைந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக […]
மின்சாரம் பாய்ந்து மயில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுபுதூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு மயில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஒரு மின்மாற்றியின் கம்பியில் மயில் சிக்கிவிட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
கூட்டுறவு வங்கி ஊழியர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூட்டுறவு வங்கி ஊழியரான பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிச்சாண்டி மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து […]
மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கலையரசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி கலையரசன் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியதால் கலையரசன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஆதி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் மின்னல் தாக்கி கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லான்பட்டியில் ஜான்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் பாண்டியனுக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி உடலில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் […]
மின்னல் தாக்கியதால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராமர், வெங்கடேசன் ஆகியோருடன் சோமாண்டபுதூர் கிராம எல்லையில் இருக்கும் தனது பெரியப்பா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நண்பர்கள் ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேசன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சற்று தூரமாக சென்று விட்டார். […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் தொழிலாளியான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை தொட்டுள்ளார். அப்போது திடீரென வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தீபக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கொடிக்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆ வகுப்பு படித்து வந்துள்ளார் இந்நிலையில் சிவராமபேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பரமசிவம் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாமி கும்பிட்டுவிட்டு பரமசிவம் ஊருக்கு […]
முதியவர் கல்குவாரியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவையில் கூலித் தொழிலாளியான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற போது ஆரோக்கியசாமி எதிர்பாராதவிதமாக கல் குவாரியில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ஆரோக்கியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து […]
சாலையோரம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி சாலையில் இருந்து சேத்தூர் செல்லும் சாலையில் முகத்தில் வெட்டு காயத்துடன் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது இறந்து கிடந்த பெண்ணிற்கு அருகில் மொபட் சாய்ந்து கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சரவணன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரவணனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சரவணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
தேங்காய் வியாபாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேங்காய் வியாபாரியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்த மல்லிகா தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். நேற்று காலை குளத்துப்பாளையத்தில் இருக்கும் சாலையோரம் தங்கராசு மர்மமான முறையில் இறந்து […]
நாய் கடித்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சக்தி நகரில் பூ வியாபாரியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாளை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மாரியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கூலித் தொழிலாளியான மணி சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது மணிசேகர் எதிர்பாராதவிதமாக சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி கறம்பக்குடி செட்டி தெருவில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரங்கசாமி மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]
தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலைகளில் பழைய பேப்பர்களை சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒழுகூர் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது செல்வம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கரையிலிருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தின் சடலத்தை மீட்டு […]
எரிந்த நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் குளம் வெள்ளானைப்பட்டி காட்டுப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் ஒரு ஆண் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மதுகுளம் பகுதியில் நேற்று எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாலிபர்கள் சென்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட 5-க்கு மேற்பட்ட வாலிபர்கள் பம்மதுகுளம் அருகே இருக்கும் புழல் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாம் மற்றும் விஜயராஜ் ஆகிய 2 பேரும் ஏரியில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி பகுதியில் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் வீட்டின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் எலெக்ட்ரிக்கல் வேலை பார்ப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், நவீன் ராஜா ஆகிய 2 பேரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் மற்றும் நவீன் ராஜா ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே […]
கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பகடப்பாடி பகுதியில் விவசாயியான அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வராணி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 31-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்து கிணற்றில் துர்நாற்றம் வீசியதால் தோட்டத்து […]
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் சேரிப்பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென கதிர் தண்ணீரில் மூழ்கிவிட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
பொதுமக்கள் விரட்டி சென்றதால் திருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி பக்கிங்காம் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடினார். […]
மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா இறந்து விட்டதால் வீரமுத்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமுத்துவின் தம்பி மகன் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரமுத்து கட்டிலில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]
தீ குண்டத்தில் தவறி விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரப்பேட்டையில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி பாதிரிகுப்பத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் முத்துக்குமார் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் தீ குண்டத்தில் தவறி விழுந்து வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
தொழிலாளி கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவாரியில் கல் உடைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி வேலை முடிந்த பிறகு அப்பகுதியில் இருக்கும் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பாண்டியின் முகத்தில் அடிபட்டது. இதனால் தண்ணீரின் மூழ்கி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் […]
விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டிநல்லூர் கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சேட்டு 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் சடலத்தை […]
தண்ணீரில் மூழ்கி சைக்கிள் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகரில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருகன்குளத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஆற்றங்கரையில் திதி கொடுத்து விட்டு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் குமார் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
ஏணியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இளையநயினார்குளம் மேலத்தெருவில் எலக்ட்ரீசியனான பால்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு சென்று 15 அடி உயரத்தில் இருக்கும் எரியாத மின்விளக்கை சரி செய்வதற்காக ஏணியில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பால்துரை ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படுகாயமடைந்த பால்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற தர்மலிங்கம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் தர்மலிங்கத்தின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
போலீஸ்காரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்த கார்த்திக் நேற்று மதியம் திருமங்கலம்- சோழவந்தான் ரோட்டில் வகைகுளம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
மனைவி கண்முன்னே வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை காந்திநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுமண தம்பதி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது பிரசாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளத்தில் கூலி தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இந்நிலையில் ஜெயராஜ் மோட்டார் சைக்கிள் மீது கையை வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜெயராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
லாரியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான வீராச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடோனில் இருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளி மூட்டையுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீராச்சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகருங்குளத்தில் கட்டிட தொழிலாளியான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கொத்தனார் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சண்முகவேலின் கை மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வகைகுளத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரியசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளம் அருகே சிற்றாற்றில் குளித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரியம்மாள் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலவாய்பட்டி செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான கோபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுரோடு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற கோபிநாத் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
கூடுதலாக மாத்திரைகளை சாப்பிட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மநாயக்கன்பட்டி இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 13 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் உபாதை அதிகரித்ததால் மூதாட்டி கூடுதலாக 2 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபோதையில் அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]
தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் ஏறி இலைகளை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது முனியப்பன் எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]
காவலாளி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேபாள நாட்டை சேர்ந்த பிரேம் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் தனது நண்பரான கணேஷ் என்பவருடன் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரேமின் […]
ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சசிகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சசிகுமாரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]
தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி துர்கா அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துர்கா கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு துர்காவின் சடலத்தை மீட்டனர். […]
எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்த மாணவன் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி கிராமத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் திவாகர் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் மைதானத்தில் ஆக்ரோஷமாக சுற்றி வந்த காளை பார்வையாளர்களின் கூட்டத்திற்குள் பாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திவாகரை முட்டி தள்ளியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு போராடிக் […]