குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் துரைராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் துரைராசு வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து தங்கராசு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கராசு குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத துரைராசுவை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]
Tag: # Death
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சுரேஷ் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இது குறித்து […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் குமார் தண்ணீரில் மூழ்க […]
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து அறுந்து கிடந்த மின்கம்பியை ஆகாஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் சடலத்தை […]
தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார். அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கௌசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]
மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அத்தலவாடி சாலையில் கூலி தொழிலாளியான ராஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் தளி பெரிய ஏரிக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக ராஜப்பாவும், நாகராஜும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் மேட்டுத்தெருவில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியமேடு ராஜ முத்தையா சாலையில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகுமார் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன பெரியாம்பட்டி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியசாமி மீது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்பாக்கி கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கரும்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி […]
திடீரென மயங்கி விழுந்து பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சம்பத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் கழிப்பறையில் சம்பத்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக சம்பத்குமாரை மீட்டு அரசு […]
கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் வியாபாரியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சங்கரன்கோவில்- நெல்லை சாலையில் இருக்கும் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாமி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]
சினிமா பார்த்து கொண்டிருந்தபோது தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மதனபுரத்தில் கூலி தொழிலாளியான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சினிமா முடிந்த பிறகு தியேட்டரிலிருந்து அனைவரும் வெளியே வந்த பிறகு ஐயப்பன் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.இதனை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் ஐயப்பனை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
குளித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுகேசன் தனது நண்பனான இளங்கோ என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். […]
மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மூதாட்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை அடுத்து மூதாட்டியை தேடி வந்த அவரது மகன் சுப்பிரமணியன் கிணற்றில் தனது தாய் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷினி தனது தோழியுடன் முடிச்சூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை […]
தொழிலாளியை உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவகுமார் தனது உறவினரான கோபிநாத் என்பவருடன் அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபிநாத்தின் தாயாரை சிவகுமார் அவதூறாக பேசியுள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]
கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் இருக்கும் அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய்களை பறித்துள்ளார். அப்போது சில தேங்காய்கள் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை எடுப்பதற்காக செல்வராஜ் கிணற்றுக்குள் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மயங்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அத்தலவாடி சாலையில் கூலி தொழிலாளியான ராஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் தளி பெரிய ஏரிக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக ராஜப்பாவும், நாகராஜும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
மருத்துவமனை எதிரில் இரண்டு முதியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 2 முதியவர்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுகவயல் கிராமத்தில் கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டி வந்த லாரி கருப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு கண்ணன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கண்ணன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் கண்ணனை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக தீயணைப்பு […]
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் லாரி டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அமுதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த அமுதன் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்காதேவி குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது […]
விவசாயி முந்திரி தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தில் விவசாயியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் கருணாகரன் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌதமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டு அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கௌதமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து கௌதமி தனது வீட்டில் […]
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாந்துறை கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜனின் 2-வது மகனான மகிலேஷ் என்ற சிறுவன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவிளக்கு மின்கம்பத்திலிருந்து பூமியில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை மிதித்ததால் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மகிலேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருச்செந்தூரை […]
வைர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் வைர வியாபாரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனிவாசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த சீனிவாசன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி […]
நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்ரோகித் குமார் தனது நண்பர்களுடன் அண்ணா சமாதிக்கு பின்புறமாக இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய ரோகித் குமார் கடலுக்குள் மாயமாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் வாசுகி நகரில் முத்து சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யாராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யாராம், செல்வகுமார் மற்றும் அகிலேஷ் ஆகியோர் இணைந்து நண்பரான சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் நண்பர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது […]
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள உள்ளி புதூரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினி தம்பதியினர்.. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.. இவர்களுக்கு சொந்தமாக பசுமாடுகள் இருக்கிறது.. இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக பசுமாட்டை அங்குள்ள விளை நிலங்களில் விட்டுள்ளனர்.. இதனை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடிப்பதற்காக கணவன் […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென உயிரிழந்து விட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கைதி பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை பிரேத […]
அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும் பெருமாள் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் சசிகலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் குணமடைந்து வந்த நிலையில் திடீரென சசிகலா மருத்துவமனையியே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]
2-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்த கட்டுமான தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாடி ஜெகதாம்பிகை நகரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இனா முல்ஹக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பணி நடந்து வருகின்றது. அங்கு 2-வது மாடியில் இனா முல்ஹக் துளையிடும் பணியில் ஈடுபட்டு கொண்டுஇருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த […]
கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நிலா என்ற கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் ராமசாமியின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். அப்போது தனது கணவரின் உடல் அருகே […]
தந்தையின் கண்ணெதிரே சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுபதி புத்தூர் பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த தேவேந்திர சிவதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அங்கு உள்ள தனியார் பிராயிலர்கோழி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் சிவதர்ஷன் தனது மகனான அமீர் என்ற சிறுவனுடன் ஆற்றில் குளிப்பதற்குகாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமீர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள பாலமேடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் சைலன்சர் சீனிவாசன் மீது பட்டதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர […]
வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தவசி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன் மற்றும் செண்பக பூஜா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முனிரத்தினம் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு […]
விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கெளதம் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் நூம்பலில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கெளதம் சென்றுள்ளார். இதனையடுத்து சிலையை கரைத்த பின் அதே குளத்தில் கௌதம் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணிரில் மூழ்கி […]
மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி […]
கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணேசன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் யாரும் […]
குடிபோதையில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் இருந்தான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூர்யா திருநங்கையாக மாறி லாரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லாரா தனது பெற்றோரிடம் அடிக்கடி மது […]
ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான […]
கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் சக்தி வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை அழகர் மலை என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசில் இருந்து வெளிவந்த தீப்பொறி அழகர் மலை மீது விழுந்துள்ளது. இதனால் பலத்த […]
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அட்டபள்ளம் பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியனின் மாமியார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியின் உறவினரான முருகன் என்பவர் சுப்ரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் வடவள்ளி பகுதிக்கு சென்று உள்ளார் இதனையடுத்து சடங்குகள் முடிவடைந்த பின்னர் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது இவர்களின் மோட்டார் சைக்கிள் ராயக்கோட்டை […]
ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புலா பகுதியில் சித்தார்த் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தான். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜய் குமாரின் தாயார் […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார். இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]