மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]
Tag: # Death
உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால் கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]
கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பரமேஸ்வரி தம்பதியினர். பரமேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இவர் அண்மையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் மனமுடைந்த பரமேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். நெருப்பின் வெப்பத்தை தாங்கமுடியாத காரணத்தினால் பரமேஸ்வரி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் […]
மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பல்லாவரத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்கர் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு,உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் […]
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு […]
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு […]
காவலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் திருமலைநம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நேர பணி முடிந்து அதிகாலையில் அக்கோவிலின் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு பல் துலக்கி கொண்டு இருந்த போது, திருமலைநம்பி கிணற்றுக்குள் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்று […]
சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட […]
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக […]
இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் […]
திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் பவித்ரா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பவித்ராவின் தந்தை தனது மகளை அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இத்தகைய நிலையில் பவித்ரா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் வெகு […]
தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார். இவருக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் ஆகிய மூன்று மகன்களும், பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் அனுஷியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுஷியாவின் தந்தை இறந்துவிட்டார். இதனால், அனுஷியா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே […]
லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பாடி மதியழகன் நகரில் முகமது இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். முகமது இப்ராகிம் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் .இந்நிலையில் இப்ராகிம் மற்றும் இவருடைய நண்பர் கௌதம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் அதே வழியில் கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. […]
கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூலாமலை என்ற பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜெயக்குமார் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தவறுதலாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஜெயக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அனால், சிகிச்சை பலனளிக்காமல் […]
சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் ஆதிதிராவிடர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விவேக் அவரது ஊரில் இருந்து கொல்லாங்கரை நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லாங்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, குறுக்கே ஒரு மாடு வந்ததை கண்ட விவேக் மாட்டின் மேல் டிராக்டர் மோதாமல் தடுப்பதற்காக டிராக்டரை […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் […]
குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை […]
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை-ராஜம்மாள் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஏரியில் ஏழுமலை மீன் பிடித்தும், அவரது மனைவி ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்தும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். இதனை அடுத்து […]
பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். 14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும், சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் […]
பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு […]
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு சந்தோஷ் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய்க்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். சந்தோஷ் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென நீரால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வை கரையிலிருந்து கண்டவர்கள் நீரில் குதித்து சந்தோஷை மீட்டு உடனடியாக திருவள்ளூர் […]
நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் கோவுலாபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் என்னும் மகன் இருந்தார். பரத் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். பரத் விடுமுறை தினமான நேற்று மதியம் நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் குளிக்கும்போது திடீரென பரத்தை காணவில்லை. இதனையடுத்து பரத் நீரில் மூழ்கியதை அறிந்த அவரது சக […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே 7 வருடங்களுக்கு முன் மூடப்படாத பள்ளத்தால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கமல கண்ணன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் 2வது குழந்தையான 6 வயதான மோகன்ராஜ் அதே பகுதியில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். 7 வருடங்களுக்கு முன் கமல கண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் வீடு கட்டியவர் கழிவுநீர் தொட்டி […]
பீகாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அதன் பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பிரசாந்த் சிங், லல்லு பிரசாத்தின் ஆர்ஜேடி […]
திருமயம் அருகே குப்பைகளை கொட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் சந்தன விடுதி பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா என்பவரின் மகன் அன்புச்செல்வன்.. 8 வயதுடைய இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார்.. இந்த சிறுவனும், 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் கருப்பையா என்பவரின் மகன் விமல்ராஜ் (10) ஆகிய இரண்டு பேரும் தற்போது […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (வயது 70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இவர் 1985-1990 வரை உருளையன் பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.. பின்னர் […]
எரியூட்டப்பட்ட உடலின் மீது மற்றொரு நபர் விழுந்து உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை என உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட பின் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து எரியூட்டப்பட்ட உடலின் […]
முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச மாநிலம் அமைச்சருமான சேத்தன் சவுகான் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் பதியப்படும் கொரோனா இறப்பு விகிதங்களின் பட்டியலில், ஓரிரு தினங்களில் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இடம்பெற்று வருவது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமான […]
கடலில் தத்தளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் நார்போல்க் கடற்கரையில் டேனி என்ற பெண் தனது மகன் மற்றும் அவனது நண்பனுடன் தனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார். டேனியின் மகன் மற்றும் அவரது நண்பன் கடலில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை டேனி கவனித்துள்ளார். பின்னர் சிறிதும் யோசிக்காமல் பிள்ளைகளை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்துள்ளார் டேனி. அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சிலரும் கடலுக்குள் […]
விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். அதோடு 120க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் துணை விமானியான அகிலேஷ் […]
திண்டுக்கல் அருகே திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை அடுத்த பூண்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு அவரது வீட்டார் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இந்நிலையில் தோட்ட வேலைக்காக, அதிகாலையே எழுந்து சென்ற லட்சுமணன் இறந்த செய்தி அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகனின் உடலை கண்டு […]
தாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்க திருமணம் முடிந்து சில வாரங்களில் இளைஞன் நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரட்பார்டை சேர்ந்த பிலால் என்பவர் டேஷ் நதியின் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நதியில் மூழ்கி உள்ளார். இதனைத்தொடர்ந்து உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் பிலாலின் தாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
ஆற்றில் மூழ்கி டாக்டருடைய மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு […]
திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் தான் ராஜூ பக்ரி.. இவன் மீது ஏற்கனவே பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.. இந்தசூழலில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.. இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்தபெண்ணின் உறவினர்கள் […]
பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்.. அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் […]
முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு கோவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் புகழேந்தி என்பவர் திருச்சி தில்லை நகரில் இருக்கும் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ரங்கராஜ் […]
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம், உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]
மதுகுடித்து வீட்டில் தகராறு செய்துவிட்டு உறங்கிய நபர் காலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலியாகியுள்ளார்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.. இவருக்கு வயது 52 ஆகிறது.. இவருக்கு ஜானகி (45) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ராஜேஸ்வரி (26) என்ற மகளும், செல்வம் (25) என்ற மகனும் உள்ளனர்.. இந்நிலையில் சுப்பிரமணியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.. அதேபோல் ஜூன் 28ஆம் தேதி இரவு மது குடித்து […]
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் […]
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஏற்பட்ட விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் சின்ன கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் ராமுலு.. 52 வயதுடைய இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தம்பதியர் இருவரும் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆனைமலை அடுத்துள்ள பால்பண்ணை சண்முகாபுரம் அருகே மினி ஆட்டோ ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது பைக்கும், மினிஆட்டோவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் […]
பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, […]
வேலூர் சி.எம்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து ஆம்பூர் சென்ற 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, திருவண்ணாமலையை சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே,சென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை […]
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் நபர் உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் மரணமடைந்தார். சென்னை அசோக்நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மொச்சுத்திணறல் கொரோனாவின் அறிகுறி என்பதால் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு […]
நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் திடீரென மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா.. இவர்களது பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படுவார்.. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.. இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் […]
திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது […]
தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, […]