இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை வரும் […]
Tag: debit card
இந்த விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைப்படி கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஓடிபி மூலம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் […]
இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தமிழ் வாடிக்கையாளர்கள் […]
credit, Debit card க்களுக்கு ஜனவரி 1 முதல் சிறப்பான சலுகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் e Mandate வரம்பும் ரூ. 5000 வரை […]
இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]