Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீர் ஆதாரமாக இருந்த இடம்…. சுத்தப்படுத்தி கொடுங்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

இரட்டை வாய்க்காலை சுத்தப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதன் பிறகு நாளடைவில் விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் இந்த இரட்டை வாய்க்கால் கவனிப்பாரற்று போனது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் விடப்படுகிறது. அதிலும் […]

Categories

Tech |