கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணேசன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் யாரும் […]
Tag: #debt
நடுரோட்டில் கோழி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயகுமார் 3 கறி கோழி கடை நடத்துவதோடு, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தாமரைக் குளம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் பத்தாயிரம் […]
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த […]
வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் […]
ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று மனதில் சோம்பலும் நிறைந்திருக்கும். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கூடுமானவரை எப்பொழுதும் நீங்கள் ரகசியங்களை தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள். பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று ஆறுதல், வாக்கு, நம்பிக்கை கொடுக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். தேவையான உதவிகள் ஓரளவே வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடும். அதில் […]
கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி. இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் […]
நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் தொழிலாளி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் விரயம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும் இன்று திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைகள் […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று துயரங்கள் நீங்க அம்பிகையை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது அவசியம். இன்று சாதுரியமான பேச்சால் முன்னேற்றம் அடைவீர்கள். ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக தான் இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறிதேனும் […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் கூடும் நாளாகத்தான் இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இன்று எதிர்ப்புகள் ஓரளவு அகலும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். யாருக்காவது எந்த ஒரு உத்திரவாதம் தரும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாகவே இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எதிலும் தயக்கமும், பயமும் இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக காரியங்களை செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் இன்று உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் தட்டுப்பாடு நீங்கும். மனக்குழப்பம் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர் பார்த்த வெற்றியும் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட […]
கடக ராசி அன்பர்கள், இன்று தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். ஒருமுறைக்கு, இருமுறை தொழில் சார்ந்த வகையில் முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். பெரியோரிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். […]
கடக ராசி அன்பர்களே…!!!! இன்று அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சி கருதி புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கவனமாக செயல்படுவது எப்பொழுதும் நல்லது. வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சமாளித்து விடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி […]
ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் விமான கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து […]