Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்போதான் உன் மகனை விடுவோம்” மர்ம கும்பலின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் மகனை மர்ம கும்பல் கடத்தி சென்று வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மணி சண்முகம் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு காரணத்தினால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் மணி அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் கடன் […]

Categories

Tech |