Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயோ போச்சே…. ”தீபக் சாஹருக்கு ஜஸ்ட் மிஸ்” தவறி போன 3_ஆவது ஹாட்ரிக்…!!

டி20 போட்டியில் மூன்றாவது (உள்ளூர் + சர்வதேச போட்டிகள்) ஹாட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்திய வீரர் தீபக் சாஹருக்கு நூலிழையில் நழுவியது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்களில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் புகைப்படத்தைத் தான் நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக், பின் நவம்பர் 12ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் ஹாட்ரிக் […]

Categories

Tech |