Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு மொழி அவசியமில்லை…… கதை தான் முக்கியம்….. தீபிகா கருத்து…!!

அனைத்து மொழிகளும் எனக்கு முக்கியம் தான் என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். முதன்முதலாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே பல ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நீங்கள் நடிப்பீர்களா?  என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில், என்னைப் பொருத்தவரையில் அனைத்து மொழிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். மொழி எனக்கு அவசியமில்லை. கதை அம்சம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கிள்களை சீண்டும் விதமாக ஹாலிடே புகைப்படங்களை பதிவிடும் தீபிகா

இரண்டு மிதிவண்டிகள், இரண்டு குடைகள், கடற்கரை மணலில் இரண்டு ஜோடி செருப்புகள் கூடவே ரெமாண்டிக் பதிவு என்று தனது விடுமுறை தருணங்களை பதிவிட்டு வருகிறார் தீபிகா படுகோனே. காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிறந்தநாள் கொண்டாட்டம்” ரசிகனுக்கு கேக் ஊட்டிய பிரபல பாலிவுட் நடிகை….!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது 34வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது. இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடும் பிரபல  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே லக்னோவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முடிவில் லக்னோ சென்று வந்தார். அந்த வகையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை விமான நிலையம் வந்த அவரது  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“”சப்பக்” டைட்டில் ட்ராக்கை கேட்டு கண்கலங்கிய லஷ்மி: ஆறுதல் கூறிய தீபிகா.!

தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் என்னும் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சப்பக் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய லஷ்மிக்கு தீபிகா ஆறுதல் கூறிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லஷ்மி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவானத் திரைப்படம் சப்பக். லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லஷ்மி அகர்வால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

‘சப்பாக்’ படத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான் – மனம் திறந்த தீபிகா படுகோன்!

‘சப்பாக்’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனம் திறந்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2019  Zee திரைப்பட விருது வழங்கும் விழா…… உற்சாக போஸ் கொடுத்த பாலிவுட் பிரபலங்கள்……!!

மும்பையில் நடைபெற்ற 2019  Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.    மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்  பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். அவர்களுக்கு  சிவப்புக் கம்பள வரவேற்பு   அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள்  பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், […]

Categories

Tech |