இந்தியாவிலேயே முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியின் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், இருவரும் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்ய விரும்பி உள்ளனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர்கள் காலை மணமக்கள் அலங்காரத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்திக்கொண்டு ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் பாரம்பரிய உடை […]
Tag: #Deepsea
கன்னியாகுமரியை சேர்ந்த 20 மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |