Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயலில் இறந்து கிடந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நாய் கடித்தால் இரை தேடி வந்த மான் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்திலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் வயல்கள் இருக்கிறது. இந்நிலையில் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரை தேடி வயலில் நடந்து சென்றது. அப்போது நாய் துரத்தி கடித்ததால் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற வனத்துறையினர் ஆண் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்…. உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் செயல்…!!

புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் துர்க்கை அம்மன் கோவில் அருகே சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஆண் புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டது. நேற்று காலை புள்ளிமான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரிதா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த மான்…. விவசாயி அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கிணற்றில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் புதைத்தனர். பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலையோரத்தில் விவசாயிக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நேற்று காலை இறந்த நிலையில் புள்ளிமான் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த ரயில்…. உடல் சிதைந்து இறந்த புள்ளிமான்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று கடந்து சென்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புள்ளி மான் மீது மோதியது. இதனால் உடல் சிதைந்து புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்கச் சென்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. வனத்துறையினரின் செயல்….!!

விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்பநாயக்கனூரில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் தேடி காற்றிலிருந்து மான் ஒன்று வந்துள்ளது. அப்போது தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானிற்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றில் விழுந்த மானை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மான் சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. புள்ளி மானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தெரு நாய்கள் கடித்ததால் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை அணைப்பகுதிக்கு தண்ணீரைத் தேடி புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அந்த புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த பள்ளி மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்தில் புள்ளி மான் இறந்துவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மான்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரம்பலூரில் சோகம்…!!

வனத்துறையினரிடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மான் அச்சத்தின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்திற்குள் 4 வயதுடைய புள்ளிமான் சுற்றி திரிந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மானை பிடித்து கட்டிவைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மானை மீட்டனர். இதனை அடுத்து அந்த மானை வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். அப்போது அச்சத்தின் காரணமாக மான் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் இறந்ததா….? பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

விவசாய நிலத்தில் புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புது குறிச்சி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புள்ளி மான் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது இறந்தது ஒரு வயதுடைய ஆண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விருதுநகரில் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பிறகு மானின் உடலானது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் சத்யபிரபாஸ் முன்னிலையில் உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு தேடி சென்ற மான்….. இரும்பு கதவில் சிக்கி இறப்பு…. மதுரையில் சோகம்….!!

இரும்பு கதவில் சிக்கி உணவு தேடி வந்த புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உணவு தேடி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்த இரும்பு கதவு வழியாக செல்லும்போது மான் அதில் சிக்கிக் கொண்டது. இதனால் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலியில் சிக்கி தவிப்பு…. சினை மானுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

இரும்பு வேலியில் சிக்கி சினை மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லர் ராக் பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சருகுமான் ஒன்று நடமாடி கொண்டிருந்தது. இந்த மான் அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது இரும்பு வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இந்நிலையில் இரும்பு வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |