Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மான் கறி தான் சமைக்கனுமா…. வனத்துறையினரிடம் வசமாக சிக்கியவர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சுருக்கு கம்பி வலையை வைத்து மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு சமயபுரம் என்ற பகுதியில் இருக்கும் வீடுகளில் 4 பேர் மான் கறி சமைப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரக அதிகாரி பழனி ராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது, மான் இறைச்சியை அந்த வீடுகளில் 4 பேர் சமைத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் புகுந்து வேட்டை… விற்பனை செய்யும் போது சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்…!!

மான் கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் காவல் நிலையத்திற்கு அங்குள்ள ஒரு கிராமத்தில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், அவர் மான்கறி விற்பனை செய்து கொண்டிருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |