Categories
தேசிய செய்திகள்

கட்டளையிட்ட மோடி… மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்..!!

கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார். சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்… இப்போ பாதுகாப்புத் துறை ஆலோசகர்..!!

மும்பை மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் தற்போது பாதுகாப்பு அமைச்சரவையில் ஆலோசனைக் குழு உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, போதிய ஆதாரங்கள் பிரக்யா மீது இல்லாததால், வழக்கை கைவிடுவதாக தெரிவித்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த […]

Categories

Tech |