ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் […]
Tag: delay
கைக்குழந்தை விடாமல் அழுததால் பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு அதன் பின்னர் மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 106 பயணிகளுடன் பகல் 12:15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் வசித்து வரும் லட்சுமி தேவி-ராகுல் தம்பதியினரும், அவர்களது நான்கு மாத பெண் குழந்தையுடன் அந்த விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அதன் பின்னரே டெல்லி செல்வதற்காக […]
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியானது துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக போலியோ சொட்டு […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று தாமதப்பட்டு எந்த காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மேலதிகாரிகள் சொல்லி ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும். கடந்த சில நாட்களாக சிரமப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முக்கியமான வேலைகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு தான் சரியாகும். வீண் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சென்றுவிடுங்கள். முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாகத்தான் வந்து சேரும். கவலை வேண்டாம். எல்லாம் […]
சிம்மம் ராசி அன்பர்களே…!!!! இன்று செயல் நிறைவேறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் குடும்ப செலவுகளுக்கு பயன்படும், பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று சாந்தமாக இருங்கள், அமைதியாக இருங்கள், தெய்வத்தை வணங்குங்கள். இன்று […]