டெல்லி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 20,834 ஆக உள்ளது. இந்திய அளவில் 10.61% பேர் டெல்லியில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் […]
Tag: Delhi High Court
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று […]
நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் […]
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என […]
டெல்லி வன்முறை வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமாற்றத்தில் […]
நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த […]
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் மாற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் வழங்கினார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தான் இவர்களுக்கு […]