Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி – டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 30 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |