Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரும் 24ம் தேதி சட்டசபை கூட்டம் … அமித்ஷாவுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் – நாளை வாக்குப்பதிவு..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நாளை (பிப். 8) வாக்குப்பதிவு நடக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2013 மற்றும் 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள் […]

Categories

Tech |