Categories
தேசிய செய்திகள்

பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் – குஷ்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆம் ஆத்மி முன்னிலை” ‘ஆதரவாளர்களுக்கு ‘ – கெஜ்ரிவால் திடீர் வேண்டுகோள்..!

சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜாலியன் வாலா பாக்காக மாற இருக்கும் ஷாகின் பாக் – ஒவைசி

டெல்லி தேர்தலுக்குப்பின் ஷாகின் பாக் ஜாலியன் வாலா பாக் ஆக மாறலாம் என்று எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் வரும் எட்டாம் தேதி நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஷாகின் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆதரவு தெரிவித்த கமல்.. நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்..!!

நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.   தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]

Categories
மாநில செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் சாதனையாளர்… ஆதரவு தரும் கமல்ஹாசன் !

டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், […]

Categories

Tech |