70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் தலைநகாரன டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில், வாக்குபதிவு 67.08 விழுக்காடு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் […]
Tag: #DelhiAssemblyPolls
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. கடும் குளிரையும் பொறுப்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். இருந்தும் மந்தமான வாக்குபதிவே பதிவாகியது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளய நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது. டைம்ஸ் நவ் , ரிபப்ளிக் , நியூஸ் எக்ஸ் – நோந்தா ஆகிய மூன்று நிறுவனங்களும் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆதிக்கம் […]
சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]
வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]