Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பதிலடி” இந்திய பேருந்து சேவை ரத்து..!!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து   370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2  யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]

Categories

Tech |