Categories
தேசிய செய்திகள்

நீதிபதி ஓபி.ஷைனி வழக்குகள் மாற்றம்- டெல்லி உயர்நீதிமன்றம்…!!

நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த […]

Categories

Tech |