Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு மாற்றாக மாறும் அரவிந்த் கெஜ்ரிவால்.!!

திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல் பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதுவித அரசியலில் ஈடுபட்டோம் – அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை …!!

வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியலில் ஈடுபட்டது தேர்தலில் வேலை செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “‘டெல்லி மக்களை நேசிக்கிறேன். புதுவிதமான அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘குட்டி’ கெஜ்ரிவால் – தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி உற்சாகம்.!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் எட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் , பாஜகவுக்கு சென்றவர்கள் பின்னடைவு …!!

டெல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை முதலே அதிகப்படியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி சோக் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார். அதே போல ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல்வுடன் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகின்றார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது. சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 70இல்…. ஆம் ஆத்மி 53 ….. பாஜக 16 ….. காங். 01 ….. கெஜ்ரிவால் அசத்தல் …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, […]

Categories
தேசிய செய்திகள்

இறைவன் மீது பாரத்தைப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாக்களிக்க வெளியே வாருங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்..!!

வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]

Categories

Tech |