Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இப்படி பண்ணுது…! நாங்க பேச போறதில்லை…. போராட்டம் தொடரும்….!!

விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைகளை  கைவிடும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத்  கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. மத்திய பாரதிய ஜனதாவின் அரசின்  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 68 நாட்களாக நீடிக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியினராக இருந்தால் இரட்டிப்பு தண்டனை வழங்குங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டுமென்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பாரதிய […]

Categories

Tech |