Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்கள்…. டெலிவரி பாயின் தில்லுமுல்லு வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய குற்றத்திற்காக டெலிவரி பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஞானசேகர் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த 11 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு ஞானசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஞானசேகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |