Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வலியில் அலறிய பெண்…. ஆம்புலன்ஸில் பிரசவம்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்றதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தியம் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சரண்யாவை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது […]

Categories

Tech |