Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் முதல் Delta+ கொரோனா பாதிப்பு… சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பின்னர் குணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் புதிதாக டெல்டா ப்ளஸ் தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா […]

Categories
தேசிய செய்திகள்

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்… உயர்நீதிமன்றம் கேள்வி..!!!

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம் – சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 18ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனிடையே டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிக்காக 67.24 கோடி ரூபாய் […]

Categories

Tech |