Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு தீ வச்சது யாரு…? நடவடிக்கை எடுங்க… போராட்டத்தில் பொதுமக்கள்…!!

விவசாயின் வீட்டுக்கு தீ வைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீடு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் வீட்டிலுள்ள உபயோகப்பொருட்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மிக்ஸி, கிரைண்டர், பணம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தங்கராஜ் காவல்நிலையத்தில் […]

Categories

Tech |