Categories
தேசிய செய்திகள்

இந்திய ஜனநாயக கட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது- ஓம் பிர்லா

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்களால்  உடைக்க முடியவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.  நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தெய்வ இதய பூமியான இந்தியாவின் சகோதரத்துவத்தை கற்றுக் கொள்வதற்காக உலகமெங்கிலும் இருக்கும் மக்கள் வருகின்றனர் என்றார். இந்தியாவுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது ஊடகங்களை சுதந்திர போராட்டகாரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய ஓம்பிர்லா வலுவான ஜனநாயகத்திற்கு ஊடகங்கள் தனி தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றார்

Categories
இராணுவம் உலக செய்திகள்

சூடான் கலவரத்தில் 2 பேர் பலி …..

சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய  போராட்டக்காரர்கள் மீது நடந்த  ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும்  மேலாக  ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்  ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]

Categories

Tech |