Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் மின்மையத்திற்கு குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்ப்பு.!!

இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.  இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும்  வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும்  சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் […]

Categories

Tech |