பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை பேருந்துநிலையம் முன்பு சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் பெட்ரோல், சமையல் கேஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் வட்டார காங்கிரஸ் தலைவர் மற்றும் தலைமை பேச்சாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய […]
Tag: #Demonstration
சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரமானியம், பயிர்காப்பீடு ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்றும், […]
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில மாதங்களாக உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் முடிவில் மாவட்ட பொருளாளர் […]
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் மற்றும் நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் மற்றும் அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை அரசு பணியாளர் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் விவசாயம் மற்றும் குடிநீரை பாதிக்கும் வகையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மண் எடுப்பதை கண்டித்து நடைபெற்றுள்ளது. இதற்கு ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து நகர […]
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்பு புறம்போக்கு பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்காக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மீனவர் கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதனால் குளம் வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய மீனவர் பேரவை மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் […]
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி வழங்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நகாப்பட்டினம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யாவிற்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு இளைஞரணி நகரத் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் […]
மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட செயலாளர் தொடங்கிவைத்து பேசியுள்ளார். மேலும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணைச்செயலாளர், நகர தலைவர், செயலாளர், ஒன்றிய தலைவர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவில் சொத்துக்களை பாதுகாப்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்கக்கோரி அகில பாரத இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இணை ஆணையராக தஞ்சை மாவட்ட இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கோவில் சொத்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல கோயில்களுக்கு குடமுழுக்கு […]
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேவூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கீழ்வேளூர் வட்டார தலைவர் தலைமையிலும், வட்டார துணை செயலாளர் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் கல்வி மாவட்ட செயலாளர், வட்டார துணை செயலாளர், வட்டார துணை தலைவர்கள், வட்டார பொருளாளர், முன்னாள் வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள்சென்றுள்ளனர். இந்நிலையில் அரசின் சலுகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூபாய் 10 லட்சமும் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் […]
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகந்தை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் அமைப்பினர், வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் […]
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த வரி இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், உழவர்களுக்கு பாசன மின்சாரம் மற்றும் காப்பீட்டு நெல் கரும்பு ஊக்கத்தொகை நல வாரியம் கடன் தள்ளுபடி மானியம் பெற 6,100 கோடி […]
வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த முடிவுகளை மாற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே […]