Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திட்ட அலுவலர் மீது தாக்குதல்…… சேலத்தில் பரபரப்பு….!!

சேலம்  மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட உதவி திட்ட  அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தாக்கப்பட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேச்சூரி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட உதவியாளர் சுசிலா ராணி  உள்ளிட்டோர் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!

குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

துப்பரவு பணியாளர்களுடன்…… துப்புரவு பணியில்…….. கலெக்டர்க்கு குவியும் பாராட்டு….!!

நாகையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில்  துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி நாள்தோறும் மழை கொட்டித்தீர்த்த வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி பாதிப்பை கொடுத்து வருகிறது. ஆகையால் நாகை மாவட்ட ஆட்சியர் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொசுக்கள் அதிகம் இருக்கக்கூடிய செடிகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்க வீட்டுல கொசு இருக்கா…? ரூ10,00,000 அபராதம்….. சென்னை மாநகராட்சி அதிரடி…..!!

டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட  உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் இப்படி செய்யலாமா ? டெங்கு கருத்தரங்கில் செய்யும் காரியத்தைப் பாருங்கள்…!!

கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டெங்கு புழுவை உற்பத்தி செய்த 4 நிறுவனங்களுக்கு ரூ25,000 அபராதம்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை  உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது […]

Categories

Tech |