Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி..! நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு பாதிப்பு…. ‘பிக் பாஸ்’ பொறுப்பை ஏற்ற கரன் ஜோஹர்.!!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தி நடிகரான சல்மான் கான் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீவி ஹோ தோ ஐசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருக்கிறார். 56 வயதான சல்மான் கான் தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா…. கொசு…. 2 தொல்லையும் தாங்க முடியல…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? டெங்கு காய்ச்சல் ….சிறந்த மருந்து ….

பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? 1. பப்பாளி சாறு எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. அற்புதமான நன்மைகளை கொண்ட சாறுகளில் ஒன்றாகும். 2. குறிப்பாக டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பப்பாளி சாறு பயன்படுகிறது. டெங்கு காய்ச்சல்  வராமல் தடுப்பதற்கு பப்பாளி  சாறு குடிக்கவேண்டும். 3. தமிழ்நாட்டில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். 4. டெங்கு சிகிச்சைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சோகம்… டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.!!

அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Categories
மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

‘டெங்கு..டெங்கு..டெங்கு…’ போட்டா நமக்கு சங்கு ….!!

மனிதனைக் கொல்லும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு. நாம் எங்கு கேட்டாலும் அதே வார்த்தையாகும். யாருக்கு காய்ச்சல் வந்தாலும், சந்தேகத்தின் பார்வை ‘டெங்கு’ என்பதை நோக்கியே இருக்கிறது. இது பொதுவான காய்ச்சலாக இருந்தாலும், அது ஏன் சிலருக்கு உயிருக்கு ஆபத்தானது? விழிப்புணர்வு இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணமா? என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டும்? எப்போது ஆபத்தானதாகக் கருதப்பட வேண்டும்? வெவ்வேறு கட்டங்களில் என்ன வகையான சிகிச்சைகள் டெங்குவுக்குத் தேவைப்படுகின்றன? அதை எவ்வாறு தடுப்பது? அது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“டெங்கு அபாயம்” குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி நிற்கும் மழைநீர்…… மகிழ்ச்சிபுரத்தில் சோகம்…!!

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட மகிழ்ச்சி புறத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி  மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், மழை நீர் வழிந்தோட முறையான வசதி அங்கு இல்லாததால் தெருக்களிலே நீர் தேங்கியுள்ளது. இதனால் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி..!!

நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

”கொசுவை உண்டாக்கும் சொமெட்டோ” – அதிரடி காட்டிய சுகாதாரத் துறை!

கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக செயல்பட்ட சொமெட்டோ நிறுவனத்திற்குச் சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மழையினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நகர் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னை சேத்துப்பட்டில் செயல்படும் சொமெட்டோ தனது வளாகத்தில் நூற்றுக்கணக்கான பேக்குகளைத் திறந்த வெளியில் போடப்பட்டிருந்ததை சுகாதாரத் துறை அலுவலர் பிரியதர்சினி […]

Categories
மாநில செய்திகள்

டெங்குக்கு Good Bye …. ”வியாழக்கிழமை ஒழிப்பு தினம்” வெள்ளிக்கிழமை ஆய்வு…. சுகாதாரத்துறை அதிரடி …!!

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் டெங்குவை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள்  அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவை பார்த்தோமென்றால் முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில்   அதற்க்கு முன்னதாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பருவமழை வந்த பின்பு டெங்கு இன்னும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்க , வாங்க ….. ”நிலவேம்பு கசாயம் கொடுத்த போலீஸ்” குவியும் பாராட்டு ….!!

சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில்  சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்படுத்தியுள்ளோம் ”டெங்குவை” தமிழக அரசு தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வழக்கறிஞ்சர் சென்னை சூரியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று நடந்த பொது தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டதில்  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருச்சி , கோவை , திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏடிஸ் கொசுவை கண்காணிக்க குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்20,000_த்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …!!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார். காலை 11 மணி முதல் 2 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடனும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு” சுகாதாரத்துறை செயலாளர் தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி ஷீலா செய்து ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2, 951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் டெங்கு” 60 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை ……!!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 10 பேரும் ,  வைரஸ் காய்ச்சலுக்கு 50 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனியாக அமைக்கப்பட்ட வார்ட்டில் வைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை அளிக்க மருத்துவ குழு முடிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசின் அலட்சியம்”…. இரு பச்சிளங்குழந்தைகள் பலியானது மிகுந்த வேதனை… முக ஸ்டாலின் அறிக்கை..!!

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச்  சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.   டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories

Tech |