Categories
மாநில செய்திகள்

நான் ஒரு இந்து ….. ”உறுதி மொழி எடுத்தா வேலை கொடுங்க” நீதிமன்றத்தில் புதிய வழக்கு ….!!

இந்து சமய அறநிலைத்துறையில் பணிக்கு சேர்வோர் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு பணிகளில் அதிகாரிகளாக பொறுப்பேற்ற அனைவரும் சம்மந்தபட்ட கோவிலில் தெய்வங்கள் முன்பாக  நின்று நான் ஒரு இந்து என்றும் , இந்து மதத்தில் பிறந்தவள் என்றும் ,  இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும். அது தொடர்பாக உள்ள உறுதிபத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற இந்து சமயத்தின் விதி செயல்பட வேண்டும் என்று […]

Categories

Tech |