Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு..!!

பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை […]

Categories

Tech |