சிம்ம ராசி அன்பர்கள், இன்று தர்மசங்கடமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பீர்கள் வியாபாரத்தில் அவசர முடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து செல்லும். விட்டு கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். வந்து செல்லும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் […]
Tag: Depression
மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்: தூக்க தொந்தரவுகள் பசியின்மை குறைவான கவனம், ஞாபகமறதி குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் கோபம் வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு படபடப்பான நடவடிக்கைகள்
ஐடி வேலை பார்க்கும் பெண் ஒருவர், தனது ஒப்பந்தம் முடியவுள்ளது என்ற மனஅழுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரினி(24). இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஐடி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்குள் இவரது ஒப்பந்தம் முடியவுள்ளதாக நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால் வேலை போய்விடும் என்பதால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். […]